Blogroll

ஞாயிறு, 13 மே, 2012

வடக்கு ஸ்பானியாவில் உள்ள கோகுல் குகை

Posted on 12:49 AM by piragasart


வடக்கு ஸ்பானியாவில் உள்ள கோகுல் குகை

இங்கு மிகப் பழமையான ஓவியங்கள் கிடைத்துள்ளன.இங்கு காணப்படும் பிராணிகளின் வடிவங்களிலும் பார்க்க முக்கியத்துவம் பெறும் சித்திரம்,நிர்வாணமாக நிற்கும் இளைஞனைச் சுற்றி நடனம் ஆடும் பெண்களின் வடிவங்களைக் கொண்ட சித்திரங்களாகும்.

No Response to "வடக்கு ஸ்பானியாவில் உள்ள கோகுல் குகை"

Leave A Reply