Blogroll

ஞாயிறு, 13 மே, 2012

ஸ்பானியாவில் பின்டால் குகை

Posted on 12:50 AM by piragasart


ஸ்பானியாவில் பின்டால் குகை

புராதன குகைக் காலத்து மனிதர் பிராணிகளின் சகல அங்கங்கள் தொடர்பாகவும் மிகக் கவனம் செலுத்தி உள்ளனர் என்பதற்கு இங்கு உள்ள சித்திரம் ஒன்று உதாரணமாகும்.யானை ஒன்றை வரைந்து அப்பிராணியின் இதயம் உள்ள இடத்தைக் குறிப்பிட்டு உள்ளது சிறப்பம்சமாகும்.

No Response to "ஸ்பானியாவில் பின்டால் குகை"

Leave A Reply